உபாகமம் (deuteronomy) 18:9

9.  உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.

9.  When thou art come into the land which the LORD thy God giveth thee, thou shalt not learn to do after the abominations of those nations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.