உபாகமம் (deuteronomy) 12:9

9.  உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.

9.  For ye are not as yet come to the rest and to the inheritance, which the LORD your God giveth you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.