9. அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.
9. And I spake unto you at that time, saying, I am not able to bear you myself alone:
அக்காலத்தில் நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாது.
9. And I spake unto you at that time, saying, I am not able to bear you myself alone:
உபாகமம் 1:9