உபாகமம் (deuteronomy) 1:42

42.  அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

42.  And the LORD said unto me, Say unto them. Go not up, neither fight; for I am not among you; lest ye be smitten before your enemies.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.