உபாகமம் (deuteronomy) 1:13

13.  நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.

13.  Take you wise men, and understanding, and known among your tribes, and I will make them rulers over you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.