கொலோசெயர் (colossians) 4:9

9.  அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

9.  With Onesimus, a faithful and beloved brother, who is one of you. They shall make known unto you all things which are done here.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.