ஆமோஸ் (amos) 9:15

15.  அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

15.  And I will plant them upon their land, and they shall no more be pulled up out of their land which I have given them, saith the LORD thy God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.