7. அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
7. And the nation to whom they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.
No related topics found.
No related references found.