அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 7:41

41.  அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.

41.  And they made a calf in those days, and offered sacrifice unto the idol, and rejoiced in the works of their own hands.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.