அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 7:30

30.  நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.

30.  And when forty years were expired, there appeared to him in the wilderness of mount Sina an angel of the Lord in a flame of fire in a bush.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.