அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 4:33

33.  கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.

33.  And with great power gave the apostles witness of the resurrection of the Lord Jesus: and great grace was upon them all.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.