அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 4:26

26.  கர்த்தருக்கு விரோதமாகவும், தேவனுடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

26.  The kings of the earth stood up, and the rulers were gathered together against the Lord, and against his Christ.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.