அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 4:12

12.  அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

12.  Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.