19. ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.
19. Whereupon, O king Agrippa, I was not disobedient unto the heavenly vision:
ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.
19. Whereupon, O king Agrippa, I was not disobedient unto the heavenly vision:
அப்போஸ்தலருடையநடபடிகள் 26:19