அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 25:14

14.  அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

14.  And when they had been there many days, Festus declared Paul's cause unto the king, saying, There is a certain man left in bonds by Felix:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.