அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 22:26

26.  நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.

26.  When the centurion heard that, he went and told the chief captain, saying, Take heed what thou doest: for this man is a Roman.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.