அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 21:23

23.  ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால். பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.

23.  Do therefore this that we say to thee: We have four men which have a vow on them;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.