அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 20:25

25.  இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.

25.  And now, behold, I know that ye all, among whom I have gone preaching the kingdom of God, shall see my face no more.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.