அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 20:10

10.  உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.

10.  And Paul went down, and fell on him, and embracing him said, Trouble not yourselves; for his life is in him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.