அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 2:4

4.  அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

4.  And they were all filled with the Holy Ghost, and began to speak with other tongues, as the Spirit gave them utterance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.