அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 16:34

34.  பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.

34.  And when he had brought them into his house, he set meat before them, and rejoiced, believing in God with all his house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.