அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 15:4

4.  அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

4.  And when they were come to Jerusalem, they were received of the church, and of the apostles and elders, and they declared all things that God had done with them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.