அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 13:5

5.  சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.

5.  And when they were at Salamis, they preached the word of God in the synagogues of the Jews: and they had also john to their minister.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.