அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 13:42

42.  அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.

42.  And when the Jews were gone out of the synagogue, the Gentiles besought that these words might be preached to them the next sabbath.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.