அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 11:22

22.  எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.

22.  Then tidings of these things came unto the ears of the church which was in Jerusalem: and they sent forth Barnabas, that he should go as far as Antioch.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.