அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 10:6

6.  அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

6.  He lodgeth with one Simon a tanner, whose house is by the sea side: he shall tell thee what thou oughtest to do.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.