அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 10:47

47.  அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,

47.  Can any man forbid water, that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.