அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 10:35

35.  எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

35.  But in every nation he that feareth him, and worketh righteousness, is accepted with him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.