அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 10:3

3.  பகலில் ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு,

3.  He saw in a vision evidently about the ninth hour of the day an angel of God coming in to him, and saying unto him, Cornelius.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.