12. அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
12. Then returned they unto Jerusalem from the mount called Olivet, which is from Jerusalem a sabbath day's journey.
No related topics found.
No related references found.