ரூத் (RUTH) 3:14

14.  அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

14.  And she lay at his feet until the morning: and she rose up before one could know another. And he said, Let it not be known that a woman came into the floor.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.