ரூத் (RUTH) 2:17

17.  அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

17.  So she gleaned in the field until even, and beat out that she had gleaned: and it was about an ephah of barley.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.