ரூத் (RUTH) 2:12

12.  உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

12.  The LORD recompense thy work, and a full reward be given thee of the LORD God of Israel, under whose wings thou art come to trust.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.