ரூத் (RUTH) 1:15

15.  அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.

15.  And she said, Behold, thy sister in law is gone back unto her people, and unto her gods: return thou after thy sister in law.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.