2சாமுவேல் (2samuel) 3:37

37.  நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

37.  For all the people and all Israel understood that day that it was not of the king to slay Abner the son of Ner.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.