2சாமுவேல் (2samuel) 20:4

4.  பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூடவந்து இருக்கவேண்டும் என்றான்.

4.  Then said the king to Amasa, Assemble me the men of Judah within three days, and be thou here present.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.