2சாமுவேல் (2samuel) 18:32

32.  அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.

32.  And the king said unto Cushy, Is the young man Absalom safe? And Cushy answered, The enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.