2சாமுவேல் (2samuel) 15:26

26.  அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.

26.  But if he thus say, I have no delight in thee; behold, here am I, let him do to me as seemeth good unto him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.