2சாமுவேல் (2samuel) 15:16

16.  அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள், வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.

16.  And the king went forth, and all his household after him. And the king left ten women, which were concubines, to keep the house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.