2சாமுவேல் (2samuel) 13:31

31.  அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.

31.  Then the king arose, and tare his garments, and lay on the earth; and all his servants stood by with their clothes rent.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.