2சாமுவேல் (2samuel) 11:16

16.  அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

16.  And it came to pass, when Joab observed the city, that he assigned Uriah unto a place where he knew that valiant men were.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.