2இராஜாக்கள் (2kings) 9:32

32.  அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.

32.  And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.