2இராஜாக்கள் (2kings) 8:19

19.  கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.

19.  Yet the LORD would not destroy Judah for David his servant's sake, as he promised him to give him alway a light, and to his children.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.