2இராஜாக்கள் (2kings) 6:5

5.  ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.

5.  But as one was felling a beam, the axe head fell into the water: and he cried, and said, Alas, master! for it was borrowed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.