2இராஜாக்கள் (2kings) 5:3

3.  அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.

3.  And she said unto her mistress, Would God my lord were with the prophet that is in Samaria! for he would recover him of his leprosy.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.