2இராஜாக்கள் (2kings) 3:15

15.  இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,

15.  But now bring me a minstrel. And it came to pass, when the minstrel played, that the hand of the LORD came upon him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.