2இராஜாக்கள் (2kings) 25:5

5.  கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

5.  And the army of the Chaldees pursued after the king, and overtook him in the plains of Jericho: and all his army were scattered from him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.