2இராஜாக்கள் (2kings) 24:6

6.  யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

6.  So Jehoiakim slept with his fathers: and Jehoiachin his son reigned in his stead.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.