2இராஜாக்கள் (2kings) 23:14

14.  சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.

14.  And he brake in pieces the images, and cut down the groves, and filled their places with the bones of men.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.