2இராஜாக்கள் (2kings) 21:24

24.  அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

24.  And the people of the land slew all them that had conspired against king Amon; and the people of the land made Josiah his son king in his stead.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.